பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, வறுமையில் வாடுகின்றனர். ஆனால், இந்தியாவில் சில பிச்சைக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.
பணக்கார பிச்சைக்காரர்
பணக்கார பிச்சைக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் பரத் ஜெயின் உள்ளார். அவர் பிச்சை எடுப்பதன் மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கிறார்.
மாதம் ரூ.30,000 சம்பாதிக்கிறார்
கல்கத்தாவில் வசிக்கும் லட்சுமி, பிச்சை எடுப்பதன் மூலம் தினமும் ரூ.1000 என மாதம் ரூ.30,000 சம்பாதிக்கிறார்.
பிச்சை எடுத்து வீடு வாங்கினார்
மும்பையின் சர்னி சாலையில் வசிக்கும் கீதா பிச்சை எடுத்து, அதில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். அவர் தனது சகோதரருடன் வசிக்கிறார்.
ரூ.1.25 கோடி சொத்து
பீகாரின் பாட்னாவில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பப்புவும் பணக்கார பிச்சைக்காரர்களின் பட்டியலில் உள்ளார். அவருக்கு ரூ.1.25 கோடி சொத்து உள்ளது.
பிச்சைக்காரரிடம் அதிக சொத்து
இந்தியாவில் வேலை செய்பவர்களை விட அதிக சேமிப்பு கொண்ட பணக்கார பிச்சைக்காரர்கள் உள்ளனர். இந்த பிச்சைக்காரர்களுக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் உள்ளன.