life-style
பல ஆய்வுகள் இரவு சாப்பிட்ட உடனே நடப்பது நல்லது என்று சொல்கின்றன. ஆனால் கனமான உணவை சாப்பிட்டால் அரை மணி நேரம் கழித்து நடப்பது தான் நல்லது.
இரவு கனமான உணவை சாப்பிட்டால் அதிக நேரம், ஆனால் மெதுவாக நடக்க வேண்டும். ஏனெனில் இது செரிமானத்தை அதிகரிக்கும்.
சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் நடந்தால் நல்ல செரிமானமாகும்.
சாப்பிட்ட முடித்தவுடனே நடந்தால் ரத்தத்தில் செரிமானம் மற்றும் சர்க்கரை அளவு உயரும்.
இரவு சாப்பிட்ட பிறகு சுமார் 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் நடந்தால் உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நீங்கள் அடையலாம்.
நடக்கும்போது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வாய் வழியாக வெளியே விடுங்கள்.
குழந்தை ஸ்கூலுக்கு போக அடம் பண்ணா இதை செய்ங்க
ஹோட்டல் vs மோட்டல்! வேறுபாடுகள் என்ன என்பதை பார்ப்போம்!
சர்க்கரை நோயாளிகளுக்கு பால் நல்லதா?
லூஸ் மோஷனா? தப்பி தவறி கூட '3' டிரிங்க்ஸ் குடிச்சிடாதீங்க!