life-style

மூட்டு வலியை குறைக்க மஞ்சளை பயன்படுத்துவது எப்படி?

Image credits: Getty

மூட்டு வலிக்கு மஞ்சள்

மூட்டு வலியை குறைக்க மஞ்சள் எப்படி உதவியாக இருக்கும்.

Image credits: Getty

கீல்வாதம்

மஞ்சளில் இருக்கும் குர்குமின், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம், மூட்டு வலி, வீக்கத்தை குறைக்கும்.

Image credits: Getty

யூரிக் அமிலத்தை குறைக்கும்

யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டு வலி ஏற்படும். மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருக்கும் யூரிக் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty

மஞ்சள் பால்

தினமும் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

Image credits: Getty

மஞ்சள் பேஸ்ட்

மூட்டில் காயம் இருந்தால் மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அந்த பேஸ்ட்டை காயம் உள்ள இடத்தில் தடவி வந்தால் காயத்தால் ஏற்பட்ட மூட்டு வலியும் குறையும்.

Image credits: Getty

உணவில் மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் மூட்டு வலியை குறைக்கும் என்பதால் மஞ்சளை உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

சர்க்கரை அளவைக் குறைக்கும் 10 காய்கறிகள் இதோ!

தினமும் காலை 1 வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

இஞ்சியை இப்படி யூஸ் பண்ணுங்க.. எடை சர்ருனு குறையும்

10 நிமிடத்தில்; நாவில் எச்சில் ஊறவைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்!