life-style

குளிர்காலத்தில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஸ் பேக்!!

Image credits: Getty

குளிர்காலத்தில் முகம் பளபளக்க

குளிர்காலத்தில் முகம் பளபளக்க வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: pinterest

பால்

சருமத்தை சுத்தம் செய்வதற்கு முதலில் பச்சை பாலை பயன்படுத்துங்கள். இது முகத்தில் படிந்துள்ள தூசி, அழுக்குகளை நீக்கி முகத்திற்கு பொலிவு தரும்.

Image credits: Freepik

தேயிலை மர எண்ணெய்

இதை நீங்கள் டோனராக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பருத்தி உருண்டையை பயன்படுத்தவும். இந்த எண்ணெய் சருமத்தை நீரேற்றுமாகவும் பளபளப்பாகவும் வைக்க.

Image credits: Getty

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இதுதவிர, சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே இதை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.

Image credits: social media

முட்தானி மெட்டி & தயிர் ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டி மற்றும் தயிர் இரண்டையும் நன்றாக கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.

Image credits: Pinterest

தேன்

ஃபேஸ் பேக் போட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிய பிறகு முகத்தில் தேன் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து சூடான நீரில் முகத்தை கழுவுங்கள்.

Image credits: Getty

குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

தினமும் இதை சாப்பிட்டால் குளிர்காலத்தில் முடி உதிர்வு இருக்காது!

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வாழைப்பழத்தை எப்படி சாப்பிடனும்?

குளிர்காலத்தில் மலச்சிக்கலை தீர்க்கும் '5' பச்சை நிற பழங்கள்!!