life-style
அத்திப்பழம் உயர்த்த சர்க்கரை அளவை குறைக்கும் மற்றும் குளுக்கோஸை அகற்றும் திறனை கொண்டது..
அத்திப்பழத்தில் கிளைசெமிக் குறியீடு சரியான வரம்பில் உள்ளதால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வேகமாக உயராது.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அத்திப்பழம் ரொம்பவே நல்லது. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
அத்திப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாகவே உள்ளதால், இது சர்க்கரையின் செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது.
கணையத்தின் மீது பீட்டா செல்களை பாதுகாக்கும் விளைவை அத்திப்பழம் கொண்டுள்ளதால், இது ரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்தும்.
அத்திப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடு வந்தால் எளிதில் நோய்வாய்ப்பட மாட்டார்கள்.
இரவு ஒரு கிளாஸ் தண்ணீரில் அத்திப்பழம் ஊறவைத்து மறுநாள் காலை அந்த பழத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கேடு