life-style

வாய்ப்புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாத '7' உணவுகள்!

Image credits: Getty

காபி

வாய்ப்புண் இருக்கும்போது காபி குடித்தால் புண்ணில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும்.

Image credits: Espresso vs other coffee types

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை வாய்ப்புண் இருக்கும்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image credits: Getty

காரமான உணவுகள்

வாய்ப்புண் இருக்கும்போது காரமான உணவுகளை சாப்பிட்டால் எரிச்சல், மற்றும் வீக்கம் ஏற்படுவது மட்டுமின்றி, புண் இன்னும் மோசமாகும்.

Image credits: Getty

சூடான உணவுகள்

வாய்ப்புண் ரொம்பவே உணர்திறன் உடையதால், சூடான உணவுகளை சாப்பிட வேண்டாம்.

Image credits: Freepik

ஆல்கஹால்

வாய்ப்புண் இருக்கும்போது ஆல்கஹால் குடித்தால் புண் குணமாகும் செயல்முறையானது மெதுவாகும். இது தவிர ,கூடுதல் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty

சிட்ரஸ் பழங்கள்

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருப்பதால் வாய்ப்புண் இருக்கும்போது இவற்றை சாப்பிட்டால் புண்ணில் கடுமையான எரிச்சலை ஏற்படும்.

Image credits: Getty

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

இந்த பானங்களில் அமிலம் அதிகமாக இருப்பதால் வாய்ப்புண் இருக்கும்போது இவற்றை குடித்தால் புண்ணில் எரிச்சலூட்டும்.

Image credits: Getty

குளிர்காலத்தில் இட்லி மாவை புளிக்க வைக்க உதவும் டிப்ஸ்!

கீல்வாதமா? அப்ப இந்த '7' உணவுகளை தொட்டுக் கூட பாக்காதீங்க!

சர்க்கரை நோயாளிகளுக்கு அத்திப்பழம் '1' வரப்பிரசாதம் ஏன் தெரியுமா?

மாணவர்கள் தங்கள் மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க உதவும் பழக்கங்கள்!