life-style

கழுகின் பார்வைக்கு இவ்வளவு சக்தியா; பிரமிக்க வைக்கும் தகவல்!

Image credits: Pexels

கழுகின் பார்வை:

உலகில் உள்ள பறவைகளில், கழுகின் பார்வை மிகவும் கூர்மையானது.
 

Image credits: Pexels

8 மடங்கு வலிமை:

ஒரு மனிதரின் சராசரி கண் பார்வையை விட 8 மடங்கு வலிமையானது என்றால் நம்ப முடிகிறதா?
 

Image credits: Pexels

இரையை குறிவைக்க முடியும்:

சுமார் 3 கிலோமீட்டர் உள்ள தன்னுடைய இரையை அதனால் பார்க்க முடியும்.
 

Image credits: Pexels

வண்ணங்கள்:

கழுகால் மனிதர்களை விட அதிக வண்ணங்களை பார்க்க முடியும்.
 

Image credits: Pexels

புற ஊதா ஒளி:

கழுகின் கண்களால் புற ஊதா ஒளியைக் கூட பார்க்க முடியும் என கூறுகின்றனர்.
 

Image credits: Pexels

இரண்டு அம்சங்கள்:

கழுகின் கண்களின் இரண்டு அம்சங்கள் அதற்க்கு கூர்மையான பார்வையைத் அளிக்கிறது.  ஒன்று விழித்திரை, மற்றொன்று ஃபோவா. 
 

Image credits: Instagram / Karthik Subramaniam

340 டிகிரி காட்சி :

கழுகின் கண்கள் முகத்தின் மையத்திலிருந்து 30 டிகிரி தொலைவில் உள்ளன , அவை மனிதனின் 180 டிகிரி புலத்துடன் ஒப்பிடும்போது 340 டிகிரி காட்சி பிம்பத்தை அளிக்கின்றன.
 

Image credits: Instagram / Karthik Subramaniam

எறும்பை காண முடியும்:

கழுகால் 10 மாடி கட்டிடத்தின் கூரையிலிருந்து, தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பு மற்றும் மனிதர்களின் முகத்தை பார்க்க முடியும். இப்போது புரிகிறதா? கழுகின் பார்வை பலம்.
 

Image credits: Instagram / Karthik Subramaniam

பப்பாளி விதையில் இவ்வளவு நன்மையா? இது தெரியாம போச்சே

பால் குடிப்பது நல்லது தான்! ஆனா பாலுடன் சாப்பிட கூடாத உணவு தெரியுமா?

வீக் எண்டை ஜாலியாக கழிக்க ஏற்ற இடம்: ஏரிகளின் நகரம் - உதய்பூர்

கொரியன் கிளாஸ் ஸ்கின்.. பாலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!