life-style
உடலில் செரிமான அமைப்பு சில நேரங்களில் பாதிக்கப்படும் போது வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்.
லூஸ் மோஷன் சமயத்தில் காஃபின் சார்ந்த பானங்கள் எதையும் குடிக்க வேண்டாம். இது பிரச்சினையை மேலும் மோசமாக்கும்.
காஃபின் வயிற்றுப்போக்கு மேலும் அதிகரிக்கும் மற்றும் உடலில் நீர்ச்சத்தை குறைக்கும்.
வயிற்றுப்போக்கு சமயத்தில் சர்க்கரை பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
சர்க்கரையின் அதிக உள்ளடக்கம் குடலில் இருந்து நீரை குறைக்கும்.
லூஸ் மோஷன் பிரச்சனை இருந்தால் பால் சார்ந்த பானங்கள் குடிக்க வேண்டாம்.
வயிற்றுப்போக்கு சமயத்தில் பால் சார்ந்த பானுங்கள் குடித்தால் வாயு, வீக்கம், வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.