life-style

பயன்படுத்திய ஆடைகள்:

ஒருவர் பயன்படுத்திய ஆடைகளை மற்றொருவர் பயன்படுத்த கூடாது. இது உடல்நலப் பிரச்சனைகளை கொண்டு வருவது மட்டும் இன்றி உங்களின் அதிஷ்டத்தை கெடுக்கும்.
 

Image credits: Pexels

கை கடிகாரங்கள்:

வேறொருவரின் வாட்சை கடன் பெற கூடாது. இது உங்கள் வாழ்க்கையில் மோசமான நேரங்களுக்கு வழிவகுக்கும்.
 

Image credits: pinterest

பேனா:

ஒருவரின் பேனாவை ஒருபோதும் கடன் வாங்காதீர்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் இடையூறாக இருக்கும்.
 

Image credits: Freepik

கைக்குட்டை, சீப்பு, மோதிரம் மற்றும் உப்பு:

மேலே குறிப்பிட்டுள்ள இந்த பொருட்களை கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

Image credits: Getty

பொட்டு மற்றும் வளையல்:

கடன் வாங்கிய பொட்டு அல்லது வளையல்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை உங்கள் வீட்டில் சண்டையை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும்.
 

Image credits: Pinterest

படுக்கை விரிப்பு:

பாய், பெட்ஷீட், பெட் போன்றவற்றை யாரிடம் இருந்தும் கடன் பெறாதீர்கள். இது உங்கள் வீட்டிற்கு தரித்திரத்தையும் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.

Image credits: our own

தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் 'இந்த' பிரச்சனை.. அலர்ட்!

மனிதர்களை மிஞ்சும் அறிவு; ராஜ நாகம் பற்றிய அரிய உண்மைகள்!

வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி: சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது?

அனாதை இல்லம் இருந்த இடத்தில் அம்பானியின் ஆடம்பர வீடு!