life-style

தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் 'இந்த' பிரச்சனை.. அலர்ட்!

Image credits: Getty

உடல் எடை அதிகரிக்கும்

100 கிராம் உருளைக்கிழங்கில் 77 கலோரிகள் உள்ளதால், தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

Image credits: Pinterest

பசியை தடுக்கும்

உருளைக்கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, புரதச்சத்து வயிற்றை நிரப்பி பசியை கட்டுப்படுத்துகிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவது நல்லதல்ல.

Image credits: Freepik

வயிற்றுப் பிரச்சனை

தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, வாயு,வயிற்று வலி, குடலில் வாயு, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

Image credits: Freepik

உயர் ரத்த அழுத்தம்

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும்..

Image credits: Freepik

சர்க்கரை நோய்

உருளைக்கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

Image credits: Freepik

செரிமான பிரச்சனை

உருளைக்கிழங்கை உணவுடன் அதிகமாக சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, வீக்கம், வாயு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்

Image credits: Getty

மனிதர்களை மிஞ்சும் அறிவு; ராஜ நாகம் பற்றிய அரிய உண்மைகள்!

வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி: சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது?

அனாதை இல்லம் இருந்த இடத்தில் அம்பானியின் ஆடம்பர வீடு!

செல்வம் குவிய சாணக்கியரின்  5 விதிகள்!!