life-style

சி.எஃப்.எல் பல்பு உடைந்தால் என்ன செய்ய வேண்டும்

Image credits: our own

ஜன்னல்களை திறக்க வேண்டும்

அந்த அறையில் இருந்து உடனே வெளியேற வேண்டும். ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.

Image credits: our own

ஏசி ஆஃப் செய்ய வேண்டும்

அந்த அறையில் ஏசி இருந்தால் உடனே ஆஃப் செய்ய வேண்டும். நெடி மூக்கில் ஏறிவிடக்கூடாது.

Image credits: our own

எப்போது அப்புறப்படுத்த வேண்டும்

சுத்தம் செய்வதற்கு முன்பாக 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும்

Image credits: our own

ரப்பர் கிளவுஸ்

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக்கூடாது. வெறும் கைகளை பயன்படுத்தாமல்  ரப்பர் கிளவுஸ் போட்டுக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

Image credits: our own

பிளாஸ்டிக் பையில்

உடைந்த பல்பின் பாகங்களை நேரடியாக குப்பையில் கொட்டாமல், ஒரு பிளாஸ்டிக் பையில் சீல் செய்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

Image credits: our own

விஷத்தன்மை

ஒவ்வொரு சி.எஃப்.எல் பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் மற்றும் ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது.

Image credits: our own

தேங்காய் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

குழந்தைகளின் நடை பயிற்சிக்கு வால்க்கர் பயன்படுத்தலாமா?

சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள 10 நாடுகள்

நெஞ்சு எரிச்சலுக்கு உடனடி நிவாரணம் தரும் 6 பானங்கள்