life-style
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளை ஜூஸ் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
மாதுளையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே செரிமான பிரச்சனைகளுக்கும் மாதுளை ஜூஸ் சிறந்தது.
வைட்டமின் சி நிறைந்த மாதுளை ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.
கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்த மாதுளை ஜூஸ் குடிப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் எடை குறைக்க விரும்புபவர்களும் மாதுளை ஜூஸை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் மாதுளை விதையில் 83 கலோரிகள் உள்ளது.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த மாதுளை ஜூஸ் குடிப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.