life-style
எடை இழப்புக்கு இரவில் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தூங்கு செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை முடித்து விடுங்கள்.
இரவில் அதிகமாக சாப்பிட்டால் எடை இழுப்பு முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். அதுபோல சாப்பிடும் போது போன், டிவி பார்க்க வேண்டாம்.
இரவு உணவில் புரதச்சத்து குறைவாக இருப்பது நல்லதல்ல. இது உங்களுக்கு பசியை தூண்டி, பிறகு ஆரோக்கியத்தின் பண்டங்களை சாப்பிட தூண்டும்.
அதிக கார்வோஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும், உடலில் கொழுப்பை சேமிக்கும். எனவே அவற்றை இரவில் சாப்பிடுவது தவிர்க்கவும்.
வறுத்த உணவுகளில் கலோரிகள் அதிகம் உள்ளன. ஜீரணிக்க கடினமாகவும் இருக்கும். எனவே வேகவைத்த உணவை சாப்பிடுங்கள்.
காய்கறிகளை தவதவிர்ப்பது என்பது நார்ச்சத்து போன்ற அத்தியாவாசியை ஊட்டச்சத்துக்களை இழப்பதற்கு சமம்.
இரவு நேரத்தில் சோடா, டீ, காபி ஜூஸ் போன்ற சர்க்கரை பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இரவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லதல்ல. இது மறுநாள் காலை அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இதனால் எடை கூடும்.