life-style

போகி பண்டிகை

Image credits: our own

பிரம்ம முகூர்த்தம்

போகி பண்டிகையின் பொழுது கண்டிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். எழுந்ததும் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை போட்டு எரித்து விட வேண்டும்.

Image credits: our own

கிழிந்த துணிமணிகள்

பழைய கிழிந்த துணிகளில் தீயில் எரிக்கும் போது நம்மிடம் உள்ள கெட்ட சக்திகள் அழியும் என்று கூறப்படுகிறது.

Image credits: our own

துடைப்பம்

வீட்டில் உள்ள பழைய துடைப்பங்களை போகியில் எரிக்கலாம். ஆனால் வீட்டில் புதிய துடைப்பத்தை வாங்கி வைத்துவிட்டு தான் பழைய துடைப்பத்தை எரிக்க வேண்டும். 

Image credits: our own

கால் மிதியடி

கால்களை சுத்தம் செய்ய துடைப்பதற்கு கால் மிதியை பயன்படுத்துவது வழக்கம். கிழிந்த நிலையில் அல்லது அசுத்தமான நிலையில் இருக்கும் இந்த மிதியடிகளை போகியில் போட்டு எரிப்பது நல்லது.

Image credits: our own

கரித்துணி

சமையலறையில் சூடான பாத்திரங்களை இறக்குவதற்கு பபயன்படும் கரித்துணியை எரிப்பது வீட்டில் குடியிருக்கும் அன்னலட்சுமியை மகிழ்விக்கலாம். 

Image credits: our own

மருந்து சீட்டுகள்

பழைய பயனில்லாத மருந்து சீட்டுகளை போகியில் தீயிட்டு கொளுத்துவது வரும் நாட்களில் ஆரோக்கியமான நல்லதோர் தொடக்கத்தை ஏற்படுத்தும்.

Image credits: our own

அம்பானி பள்ளி உணவு : நட்சத்திர குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்?

தினமும் '1' கப் காபி குடிச்சா உடலில் இதுதான் நடக்கும்!

சாதத்திற்கு பதில் இவற்றை சாப்பிடுங்கள், எடை குறைப்புக்கு நல்லது!

சிறுநீரக பிரச்சினைகளுக்கான ஆரம்ப அறிகுறிகள் இதுதான்!