life-style
தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.ந
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் ஜூஸில் இருக்கும் கரோட்டின் கண்பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது என்பதால் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடியுங்கள்.
தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அந்நாளுக்கு தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இந்த ஜூசை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நேதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.