life-style

குளிர்காலத்தில் மலச்சிக்கலை தீர்க்கும் '5' பச்சை நிற பழங்கள்!!

Image credits: Getty

குளிர்கால பழங்கள்

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய 5 பச்சை நிற பழங்களின் பட்டியல்..

Image credits: Getty

கொய்யா

கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty

அவகேடோ

குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிட்டால் கண்,  இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

Image credits: Getty

சீதாப்பழம்

குளிர்காலத்தில் சீதாப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்தும்.

Image credits: Getty

கிவி

இதில் வைட்டமின் சி, கே, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், சளி இருமல் போன்ற பருவ கால நோய்களில் இருந்து பாதுகாக்கும். இது தவிர செரிமான மேம்படும், சருமத்தை பளபளப்பாக்கும்.

Image credits: Getty

அன்னாசி

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த பழத்தில் அதிகம் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சளி இருமல் போன்ற பருவ கால தொற்று நோயை தடுக்கும்.

Image credits: Getty

குளிர்காலத்தில் வயதானவர்களின் சோர்வை போக்க 7 சூப்பர் உணவுகள்!

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த இந்த ஒரு பொருள் போதும்!

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்!

இந்திய ரயில்வேயில் யாரெல்லாம் இலவசமாக பயணிக்கலாம்?