life-style
பில்டர் காபிக்கு இந்த இடம் முதன்மையானது.
இந்த இடம் கர்நாடக இசை பிரியர்களுக்கு குறிப்பாக சென்னை இசை சீசனில் ரொம்பவே பிரபலமானது.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிக்மகளூரில் உள்ள எஸ்டேட்டில் இருந்து காபி கொட்டைகள் வருகிறது. இங்கு விற்பனையாகும் காப்பி மக்களை மீண்டும் மீண்டும் வர வைக்கும்.
பெங்களூர் பாணி சிற்றுண்டிக்கு பெயர் பெற்ற இந்த இடத்தில் பெங்களூர் ஸ்டைலில் ஃபில்டர் காபியும் வழங்கப்படுகிறது.
இந்த உணவகம் இரவு நேரத்தில் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு விற்கப்படும் பில்டர் காபி மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த இடத்தில் புகழ்பெற்ற கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும்.
இது சென்னை முழுவதும் பல இடங்களில் உள்ளது. இங்கு ஃபில்ட்டர் காபி ரொம்பவே சுவையாக இருக்கும்.
இந்த இடம் ஃபில்டர் காபியுடன் கீரை வடை மற்றும் பாதாம் அல்வாவிற்கு பெயர் பெற்றது.
இந்த இடத்தில் இருக்கும் பில்டர் காபிக்கு ஈடுயிணை எதுவுமில்லை.
75க்கும் மேலாக சென்னையில் இருக்கும் பிரதான உணவகம். இது சாம்பார் இட்லி மட்டுமின்றி, ஃபில்டர் காபிக்கும் பிரபலம்.