health

இந்த '7' பிரச்சினை இருந்தா காலிஃபிளவர் சாப்பிடாதீங்க!

Image credits: Getty

மோசமான செரிமானம்

வாயு, வயிற்று உப்புசம், அமிலத்தன்மை போன்ற மோசமான செரிமான பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடவே வேண்டாம்.

Image credits: Freepik

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் காலிஃப்ளவர் சாப்பிட வேண்டாம்.

Image credits: Getty

மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் வலி இன்னும் அதிகரிக்கும்.

Image credits: Getty

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தல் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம். இல்லையெனில் பிரச்சனை இன்னும் தீவிரமடையும்.

Image credits: Getty

வீக்கம்

உங்களுக்கு ஏற்கனவே வீக்கம் பிரச்சனை இருந்தால் நீங்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Freepik

தைராய்டு

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் பிரச்சனை மேலும் மோசமாகும்.

Image credits: Getty

ரத்தம் உறைதல்

ரத்தத்தை அடர்த்தியாக்குவதற்கு நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொண்டால் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது ரத்தத்தை உறையச் செய்யும்.

Image credits: Getty

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் அது குழந்தைக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும்.

Image credits: Getty

உடல் பருமனை கூட்டும் இந்த உணவை இரவில் சாப்பிடாதீங்க!

இரவில் பரோட்டா சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?

தேனுடன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!

தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? இந்த உணவுகள் தான் காரணம்!