வெண்டைக்காய் உண்மையில் எடையை குறைக்க உதவுமா?

health

வெண்டைக்காய் உண்மையில் எடையை குறைக்க உதவுமா?

Image credits: Getty
<p>எடை இழப்புக்கு வெண்டைக்காய் மிகவும் நல்லது இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடையை குறைக்க உதவுகின்றன.</p>

வெண்டைக்காய்

எடை இழப்புக்கு வெண்டைக்காய் மிகவும் நல்லது இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடையை குறைக்க உதவுகின்றன.

Image credits: Getty
<p>வெண்டைக்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளதால், இது அதிகப்படியான பசியை கட்டுப்படுத்து, எடை இழப்புக்கு உதவுகிறது.</p>

அதிகப்படியான பசி

வெண்டைக்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளதால், இது அதிகப்படியான பசியை கட்டுப்படுத்து, எடை இழப்புக்கு உதவுகிறது.

Image credits: Getty
<p>வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது செரிமானத்தை மெதுவாக்கும்.</p>

நார்ச்சத்து

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது செரிமானத்தை மெதுவாக்கும்.

Image credits: Getty

சர்க்கரை

வெண்டைக்காயில் இருக்கும் நார்ச்சத்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

Image credits: Getty

மலச்சிக்கல்

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Image credits: freepik

வெண்டைக்காய் தண்ணீர்

வெண்டைக்காய் தண்ணீர் உடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.

Image credits: Getty

முலாம்பழ விதைகளில்  கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!! 

யாரெல்லாம் முருங்கை இலையை சாப்பிடக்கூடாது?

ஃப்ளாட்டான வயிறு வேணுமா? இதோ உங்களுக்காக 5 சூப்பர் டிப்ஸ்!!

முகப்பருக்கள் மறைய இந்த '1' பொருள் போதும்!!