கர்ப்பகால குமட்டலை தடுக்க ஈஸியான வழிகள்

health

கர்ப்பகால குமட்டலை தடுக்க ஈஸியான வழிகள்

Image credits: Getty
<p>உணவை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய அளவிலும், அடிக்கடி இடைவெளியில் மட்டும் சாப்பிடுங்கள்.</p>

உணவு

உணவை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய அளவிலும், அடிக்கடி இடைவெளியில் மட்டும் சாப்பிடுங்கள்.

Image credits: Freepik
<p>கர்ப்பிணி பெண்கள் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.</p>

தண்ணீர்

கர்ப்பிணி பெண்கள் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

Image credits: Getty
<p>கர்ப்பிணி பெண்கள் குமட்டலை ஏற்படுத்தும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.</p>

எதை சாப்பிடக்கூடாது?

கர்ப்பிணி பெண்கள் குமட்டலை ஏற்படுத்தும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image credits: instagram

இஞ்சி

வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சி டீ அல்லது இஞ்சி மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம்.

Image credits: Freepik

புதினா இலை

வாந்தி மற்றும் வாயுவை போக்க புதிதாக இல்லை ரொம்பவே நல்லது. எனவே நீங்கள் புதினா டீ குடிக்கலாம்.

Image credits: Getty

அக்குபிரஷர் பேண்ட்

மணிக்கட்டில் அணியும் அக்குபிரஷர் பேண்ட் குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Getty

எண்ணெய் உணவுகள்

கர்ப்பிணி பெண்கள் குமட்டலை ஏற்படுவதை தவிர்க்க எண்ணெய் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதே தவிர்க்கவும்.

Image credits: Getty

முடி நீளமா வளர எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க

கோடையில் முலாம்பழ ஜீஸ் 1 கிளாஸில் இவ்வளவு நன்மையா?

காலை  vs மாலை வாக்கிங் : எடையை குறைக்க எந்த நேரம் சிறந்தது?

ஐஸ்கிரீமில் சோப்பு பொடி? குழந்தைகளுக்கு இதையா கொடுக்குறீங்க உஷார்