health

உடல் நல பிரச்சனைகள்

பரோட்டா இரவில் பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் உட நல பிரச்சனை குறித்து இங்கே பார்ப்போம்.​

Image credits: our own

செரிமானப் பிரச்சனை

பரோட்டா என்பது முழுவதும் கார்போஹைட்ரேட் ஆகும். ​பரோட்டா செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இதனால் வீக்கம், வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். 

Image credits: our own

தூங்குவதில் சிரமம்

பரோட்டா சாப்பிடுவதால் குடல் அசௌகரியம் ஏற்படுவதால், அது உங்களது தூக்கத்தை கெடுக்கலாம். இதில் அதிகப்படியான கொழுப்பு, ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து தூங்குவதில் சிரமம். 

Image credits: adobe stock

​வயிறு பிரச்சனை

​இரவில் பரோட்டா சாப்பிட்டால் வயிறு உப்புதல், நெஞ்செரிச்சல், வாயு பிரச்னை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

Image credits: our own

உடல் எடை அதிகரிப்பு

பரோட்டா போன்ற அதிக கலோரி நிறைந்த உணவை தூங்குவதற்கு முன் சாப்பிடுவதால், உங்கள் உடல் எடையில் அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

Image credits: our own

மாரடைப்பு

பரோட்டா சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Image credits: our own

தேனுடன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!

தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? இந்த உணவுகள் தான் காரணம்!

உடல் எடையை குறைக்க குடிக்கக் கூடாத '5' பானங்கள்!

தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் 'இந்த' பிரச்சனை.. அலர்ட்!