health

எடை குறைப்புக்கு அரிசிக்கு மாற்றாக 7 உணவுகள்

Image credits: Getty

கினோவா

கினோவா என்பது பசை இல்லாத புரதம், நார்ச்சத்தின் நிறைந்தது. நீண்ட நேரம் பசியை தூண்டாது. வயிறு நிறைந்து இருப்பது போன்று இருக்கும். இதனால் அதிகம் சாப்பிட தோன்றாது. 

Image credits: Getty

பார்லி

பார்லியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். சூப், சாலட் ஆக பயன்படுத்தலாம்.

Image credits: Getty

பிரவுன் அரிசி

பிரவுன் அரிசியில் நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.

Image credits: Pinterest

கேழ்வரகு

கேழ்வரகு பசை இல்லாதது. நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதை கஞ்சி, புலாவ் அல்லது தானியமாக சாப்பிடலாம்.

Image credits: Getty

ஓட்ஸ்

ஓட்ஸ் மெதுவாக ஜீரணிக்கக்கூடிய கார்ப்ஸ், நார்ச்சத்து நிறைந்தது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். ஓட்ஸை காலை உணவு அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

Image credits: Getty

முழு பச்சை பயறு

முழு பச்சை பயறு எடை இழப்புக்கு சிறந்த ஆரோக்கிய உணவு. இது புரதம், நார்ச்சத்து நிறைந்தது, பசியைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தும். இதை சூப் அல்லது சாலட்டில் சேர்க்கலாம். 

Image credits: Getty

ஊறவைத்த வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?

மஞ்சள் பற்களை வெண்மையாக்கும் '8' பழங்கள்

நல்ல கொலஸ்ட்ராலை எப்படி அதிகரிப்பது? பயனுள்ள டிப்ஸ்!

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் என்னென்ன?