Beauty
ஆண்களே உங்கள் முகமும் பளபளக்க சருமத்தை பராமரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தினமும் எழுந்ததும் தூங்குவதற்கு முன்பும் முகத்தை கழுவ வேண்டும். அதன் பிறகு நீங்கள் டோனர் அல்லது ரோஸ் வாட்டர் பயன்படுத்தவும்.
இது உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள். கரும்புள்ளிகளை அகற்றும். இதை வாரத்திற்கு 1-2 முறை செய்யுங்கள்.
பருவத்திற்கு ஏற்ப சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். இது உங்கள் முகத்தை ஃப்ரீரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் வயதான விளைவு குறையும்.
முகம் பளபளக்க தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உங்களது சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
தினமும் பழங்கள் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும். எனவே, ஆண்களே உங்கள் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க தினமும் பழங்கள் சாப்பிடுங்கள்.
கொரியன் கிளாஸ் ஸ்கின்.. பாலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
பருக்களை வைத்து நோயை கண்டறிவது எப்படி?
முட்டையை 'இப்படி' யூஸ் பண்ணுங்க இனி ஒரு முடி கூட உதிராது!
30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?