cinema
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் முதன்முறையாக நடித்த படம் மதகஜராஜா. இப்படம் தாமதம் ஆனதால் இவர்கள் இருவரின் முதல் படமாக ஆம்பள ரிலீஸ் ஆனது.
2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.
12 வருட காத்திருப்புக்கு பின்னர் 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக மதகஜராஜா திரைப்படம் திரைக்கு வந்தது.
2025-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மற்ற படங்களைக் காட்டிலும் மதகஜராஜா படத்துக்கு தான் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் பெற்று வெற்றியடைந்துள்ளது.
மதகஜராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரிலீஸ் ஆன நான்கு நாட்களில் ரூ.17 கோடி வசூலித்து பட்டைய கிளப்பி வருகிறது.
12 ஆண்டுகளுக்கு முன் இப்படத்தில் ஹீரோவாக நடித்தபோது நடிகர் விஷாலுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம்.
2025-ல் Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 9 முக்கிய படங்கள்!
திரையில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்?
ஒரு ரீமேக் படங்களில் கூட நடிக்காத டாப் 8 மாஸ் நடிகர்கள் லிஸ்ட் இதோ
2024-ல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள்!