cinema
பக்கத்து நாட்டின பூட்டானில் மலைகள், பள்ளத்தாக்குகளின் அழகை நீங்கள் 14 நாட்கள் விசா இல்லாமல் பார்த்து வரலாம்.
உலகிலேயே மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியா. இந்த நாட்டின் கடற்கரைகளில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றலாம்.
இயற்கையின் மடியில் சிறிது ஓய்வெடுக்க விரும்பினால் நீங்கள் தாய்லாந்து செல்ல வேண்டும். இந்த நாட்டிலும் 30 நாட்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
இந்தியாவிற்கு அருகில் உள்ள நேபாளத்திற்கு விசா இல்லாமலேயே செல்லலாம். இமயமலையில் ஆன்மீகப் பயணம் உங்களுக்கு அற்புதமான மகிழ்ச்சியைத் தரும்.
இந்து மத நாடுகளில் ஒன்றான மொரிஷியஸில் 90 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றலாம். இங்குள்ள வனவிலங்குகளைப் பார்த்து ரசிக்கலாம்.
வெறும் 34 கி.மீ. நீளம், 23 கி.மீ அகலம் கொண்ட பார்படோஸ் தீவுகளில் 90 நாட்கள் விசா இல்லாமல் சுற்றிவரலாம்.
322 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டில் 120 நாட்கள் விசா இல்லாமல் சுற்றலாம்.
மத்திய அமெரிக்காவின் மிகச்சிறிய நாடான எல் சால்வடாரில் 180 நாட்கள் விசா இல்லாமல் இயற்கை அழகைப் பார்க்கலாம்.
கரீபியன் கடலில் உள்ள லெசர் அண்டிலிஸ் தீவுக்கூட்டத்தில் டொமினிக்கா ஒன்று. இங்கு இந்தியர்கள் 180 நாட்கள் விசா இல்லாமல் சுற்றலாம்.
தமிழ்நாட்டில் இந்த வாரம் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்
மதகஜராஜா படத்துக்காக விஷால் வாங்கிய சம்பளம் - இவ்வளவு கம்மியா?
2025-ல் Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 9 முக்கிய படங்கள்!
திரையில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்?