cinema

வாணி போஜன் போட்டோஸ்:

Image credits: our own

சின்னத்திரை மலர்:

சின்னத்திரையில் பூத்து, வெள்ளித்திரையில் மனம் வீசி கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

Image credits: our own

பிஸியான நடிகை:

முன்னணி நடிகையாக மாற முயன்றுகொண்டிருக்கும் இவர் பல இடங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Image credits: our own

விநாயகர் சதுர்த்தி:

வாணி போஜன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Image credits: our own

தேவதை:

வெள்ளை நிற கியூட் சேலையில்.. தேவதை போல் இருப்பதோடு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

Image credits: our own

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

அதில் வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்... அன்புடனுன் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார். 

Image credits: our own
Find Next One