cinema
சிங்கப்பெண்ணே சீரியல் முதல் வாரத்தில் 11.88 புள்ளிகள் பெற்றதே அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் ஆகும்.
கயல் சீரியல் 42வது வாரத்தில் 11.08 டிஆர்பி புள்ளிகள் பெற்றிருந்தது.
எதிர்நீச்சல் சீரியல் 27வது வாரத்தில் 10.68 புள்ளிகள் பெற்றது.
மூன்று முடிச்சு சீரியல் 48வது வாரத்தில் 10.45 புள்ளிகள் பெற்றது.
சுந்தரி சீரியல் 48வது வாரத்தில் 9.89 டிஆர்பி புள்ளிகள் பெற்றது.
சிறகடிக்க ஆசை சீரியல் 29வது வாரத்தில் 9.84 புள்ளிகள் பெற்றது.
சன் டிவியின் மருமகள் சீரியல் 9.17 புள்ளிகள் பெற்றுள்ளது.
இராமாயணம் சீரியல் அதிகபட்சமாக 48வது வாரத்தில் 9.11 புள்ளிகள் பெற்றது.
ஆலியா மானசாவின் இனியா சீரியல் 9வது வாரத்தில் 8.96 புள்ளிகளை அதிகபட்சமாக பெற்றிருந்தது.
சன் டிவியின் அன்னம் சீரியல் 49வது வாரத்தில் 8.69 டிஆர்பி புள்ளிகளை பெற்றது.
சோகம் குடிகொண்ட முகத்தோடு வாணி போஜன்!
உலகளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 பான் இந்தியா மூவீஸ்
புகைப்பழக்கம் - மதுவை நிறுத்தியது எப்படி? விஷால் கூறிய ஆச்சர்ய தகவல்!
ஷங்கர் முதல் ராம்சரண் வரை; கேம் சேஞ்சர் பட பிரபலங்களின் சம்பள விவரம்