cinema

உலகளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 பான் இந்தியா மூவீஸ்

Image credits: Google

1. புஷ்பா 2 (Pushpa 2)

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள்  ரூ.294 கோடி வசூலித்தது.

Image credits: instagram

2. RRR

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.223 கோடி வசூலித்தது.

Image credits: instagram

3. பாகுபலி 2 (Baahubali 2)

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் ரூ.214 கோடி வசூலித்தது.

Image credits: instagram

4. கல்கி (kalki 2898AD)

பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் ரூ.191.50 கோடி வசூலை வாரிக்குவித்தது.

Image credits: instagram

5. கேம் சேஞ்சர் (Game Changer)

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ.186 கோடி வசூலித்தது.

Image credits: x

6. சலார் (Salaar)

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் ரூ.178.70 கோடி வசூலித்தது.

Image credits: Social Media

7. தேவரா (Devara)

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் ரூ.172 கோடி வசூலித்தது

Image credits: Social Media

8. KGF 2

யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் ரூ.165.50 கோடி வசூலித்து இருந்தது.

Image credits: instagram

9. லியோ (Leo)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.148.50 கோடி வசூலித்தது.

Image credits: Facebook

10. ஆதிபுருஷ் (Adipurush)

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் ரூ.140 கோடி வசூலித்தது.

Image credits: IMDB

புகைப்பழக்கம் - மதுவை நிறுத்தியது எப்படி? விஷால் கூறிய ஆச்சர்ய தகவல்!

ஷங்கர் முதல் ராம்சரண் வரை; கேம் சேஞ்சர் பட பிரபலங்களின் சம்பள விவரம்

50 வயதுக்கு மேல் அப்பாவான 7 பிரபலங்கள்!

பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!