cinema

சீனாவில் வசூல் மழை பொழிந்த டாப் 10 இந்தியப் படங்கள்!

Image credits: Social Media

10.மகாராஜா (2024)

சீன வசூல் : 91.65 கோடி ரூபாய்

நடிகர்கள் : விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்

Image credits: Social Media

9.டாய்லெட் (2017)

சீன வசூல்: 100.39 கோடி ரூபாய்

நடிகர்கள்: அக்ஷய் குமார், பூமி பெட்நேகர்

Image credits: Social Media

8.மாம் (2017)

சீன வசூல் : 110.04 கோடி ரூபாய்

நடிகர்கள் : ஸ்ரீதேவி, சஜல் அலி, நவாசுதீன் சித்திக் மற்றும் அக்ஷய் கண்ணா

Image credits: Social Media

7.பிகே (2014)

சீன வசூல் : 128.58 கோடி ரூபாய்

நடிகர்கள் : அமீர் கான், அனுஷ்கா ஷர்மா மற்றும் சௌரப் சுக்லா

Image credits: Social Media

6.ஹிச்ச்கி (2018)

சீன வசூல் : 156.66 கோடி ரூபாய்

நடிகர்கள் : ராணி முகர்ஜி, சுப்ரியா பில்காவ்ன்கர் மற்றும் ஹர்ஷ் மாயர்

Image credits: Social Media

5.ஹிந்தி மீடியம் (2017)

சீன வசூல் : 219.17 கோடி ரூபாய்

நடிகர்கள் : இர்ஃபான் கான், சபா கமர், தீபக் டோப்ரியால் மற்றும் அம்ரிதா சிங்

Image credits: Social Media

4.பஜ்ரங்கி பைஜான் (2015)

சீன வசூல் : 295.76 கோடி ரூபாய்

நடிகர்கள் : சல்மான் கான், கரீனா கபூர் மற்றும் நவாசுதீன் சித்திக்

Image credits: Social Media

3.அந்தாதுன் (2018)

சீன வசூல் : 333.62 கோடி ரூபாய்

நடிகர்கள் : ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே

Image credits: Social Media

2.சீக்ரெட் சூப்பர்ஸ்டார் (2017)

சீன வசூல் : 757.1 கோடி ரூபாய்

நடிகர்கள் : அமீர் கான், ஜைரா வசிம், மெஹர் விஜ் மற்றும் ராஜ் அர்ஜுன்

Image credits: Social Media

1.தங்கல் (2016)

சீன வசூல் : 1305.29 கோடி ரூபாய்

நடிகர்கள் : அமீர் கான், ஃபாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா மற்றும் சாக்ஷி தன்வர்

Image credits: Social Media

52 வயதில் யங் லுக்; ரவீனா டாண்டனின் ஃபிட்னஸ் சீக்ரெட்!

பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் அரை டஜன் படங்கள் என்னென்ன?

தீபிகா படுகோன் வைத்திருக்கும் 6 விலைமதிப்புள்ள பொருட்கள்!

நடிகர் சிம்பு நடித்து டிராப் ஆன படங்கள் ஒரு பார்வை