cinema

2024-ல் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த டாப் 10 இந்திய படங்கள்

Image credits: instagram

1. புஷ்பா 2 (Pushpa 2)

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலித்தது.

Image credits: instagram

2. கல்கி 2898ஏடி (Kalki 2898AD)

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடித்த கல்கி திரைப்படம் 1040 கோடி வசூலித்தது.

Image credits: instagram

3. ஸ்ட்ரீ 2 (Stree 2)

ஸ்ட்ரீ  2 என்கிற பாலிவுட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.875 கோடி வசூலித்துள்ளது.

Image credits: instagram

4. தேவரா (Devara)

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்த தேவரா ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

Image credits: Social Media

5. கோட் (GOAT)

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.475 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.

Image credits: instagram

6. புல் புலையா 3 (Bhool Bhulaiyaa 3)

புல் புலையா என்கிற பாலிவுட் படத்தின் மூன்றாம் பாகம் ரூ.417 கோடி வசூல் ஈட்டியது.

Image credits: instagram

7. சிங்கம் அகைன் (Singham Again)

அஜய் தேவ்கன் நடித்த சிங்கம் அகைன் திரைப்படம் ரூ.389 கோடி வசூலித்துள்ளது.

Image credits: instagram

8. ஃபைட்டர் (Fighter)

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த ஃபைட்டர் திரைப்படம் ரூ.359 கோடி வசூலித்தது.

Image credits: Social Media

9. அமரன் (Amaran)

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட அமரன் திரைப்படம் ரூ.350 கோடி வசூலித்துள்ளது.

Image credits: instagram

10. ஹனுமன் (Hanu man)

தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ஃபேண்டஸி திரைப்படமான அனுமன் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Image credits: instagram

ஏஞ்சல் வந்தாளே..! தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ்

அல்லு அர்ஜுனிடம் விசாரணையில் கேட்கப்பட்ட 12 கேள்விகள்!

விடாமுயற்சிக்கு முன் பொங்கலுக்கு இத்தனை அஜித் படங்கள் ரிலீஸ் ஆனதா?

கைநிறைய கிஃப்ட்; கிருஸ்துமஸ் பேபியாக மாறிய சாக்ஷி அகர்வால்!