cinema
பிக் பாஸ் 8ல் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் ரஞ்சித் தான். இவர் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சம்பளம். மொத்தம் இருந்த 77 நாட்களுக்கு 38 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.
ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வாங்கிய தீபக். 99 நாட்களுக்கு மொத்தமாக ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் சம்பளம் வாங்கி உள்ளார்.
ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் சம்பளமாக வாங்கிய ஜாக்குலின், மொத்தம் இருந்த 101 நாட்களுக்கு ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் பைனலிஸ்டான பவித்ரா ஜனனி ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் இருந்த 105 நாட்களுக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளார்.
84 நாட்களில் எலிமினேட் ஆன அன்ஷிதாவுக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வாங்கிய அருண் பிரசாத், அவர் மொத்தம் இருந்த 98 நாட்களுக்கு ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி உள்ளார்.
பிக் பாஸ் பைனலிஸ்டான விஷால் மொத்தம் இருந்த 105 நாட்களுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
63 நாட்களில் எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் வாங்கி உள்ளார்.
சத்யா மொத்தம் பிக் பாஸ் வீட்டில் இருந்த 70 நாட்களுக்கு ரூ.14 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2ம் இடம் பிடித்த செளந்தர்யா ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் வீதம் மொத்தம் இருந்த 105 நாட்களுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.