cinema

தமன்னா பற்றிய தகவல்:

Image credits: Google

ஆரம்பகால ஊதியம்:

நடிகை தமன்னா, முதல் படத்தில் அறிமுகமாகும் போது சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், இப்போது ஒரு நடனம் ஆடுவதற்கு கூட கோடிகளில் மட்டுமே பேரம் பேசுகிறார்.
 

Image credits: Google

கூடிய மவுசு:

அதிலும், பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து இவரின் மவுசு கூடியுள்ளது.
 

Image credits: Google

10 நிமிடத்திற்கு இவ்வளவா?

இந்த நிலையில் தான் வெறும் 10 நிமிடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நடனம் ஆட தமன்னா ரூ.50 லட்சம் கேட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

Image credits: insta

IPL நிகழ்ச்சி:

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த IPL நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். இதற்காக தான் தமன்னா ரூ.50 லட்சம் வாங்கினாராம்.

Image credits: Instagram

தமிழ் பட வாய்ப்புகள் இல்லை:

மேலும் இப்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இவருக்கு இல்லை என்றாலும், திரைப்படங்களில் டான்ஸ் ஆட 1 முதல் 2 கோடி வரை கேட்கிறார்.

 

Image credits: our own

ஜெயிலர் - காவலா:

குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா படத்தில் டான்ஸ் ஆட பெரிய தொகையை சம்பளமாக பெற்றார்.

Image credits: our own

திருமணம்:

தென்னிந்திய படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டு, பாலிவுட் திரையுலகில் கலக்கி வரும் தமன்னா அடுத்த ஆண்டு தன்னுடைய காதலர் விஜய் வர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
 

Image credits: our own

அதிரவிடும் தமன்னா:

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப, வாய்ப்பு வரும் போதே... காசு விஷயத்தில் கறாராக பேசி தயாரிப்பாளர்களை அதிரவிடுகிறாராம்.

 

Image credits: our own

ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையான டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க! அட்லீயை கலாய்த்த கீர்த்தி சுரேஷ்

கணவரை கழட்டிவிட்டு; ஹனிமூனிலும் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

40 வயதிலும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் பிரியாமணி !