cinema
தமிழ்நாட்டைப் போல் நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் அது தளபதியின் கோட்டையாக கருதப்படுகிறது.
கேரளாவில் கோட் திரைப்படம் 13.5 கோடி வசூலித்து இருந்தது.
தற்போது கேரளாவில் விஜய்யின் கோட் படத்தைவிட அதிக வசூலை அமரன் திரைப்படம் வாரிக்குவித்துள்ளது.
அமரன் படம் கேரளாவில் மட்டும் 13.85 கோடி வசூலித்து உள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் வேட்டையன் தான். இப்படம் 16.8 கோடி வசூலித்து இருந்தது.
வேட்டையன், அமரன், கோட் படங்களுக்கு அடுத்தபடியாக 7.9 கோடி வசூலுடன் மகாராஜா 4ம் இடத்தில் உள்ளது.
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த ராயன் திரைப்படம் 6.15 கோடி வசூலுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
கணவருடன் சேர்ந்து காஸ்ட்லி கார் வாங்கிய ஆல்யா மானசா!
அதிகமாக வரி செலுத்திய அல்லு அர்ஜுன்; எவ்வளவு தெரியுமா?
அமரனுக்கு முன் கமல் தயாரித்த சூப்பர் ஹிட் படங்கள்!
புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா! எத்தனை பேருக்கு தெரியும்?