cinema

டாப் 10 நடிகைகள் பட்டியல்

Image credits: Twitter

10. ஷ்ரத்தா கபூர்

ஆர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள டாப் 10 நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் 10வது இடத்தில் உள்ளார்.

Image credits: social media

9. ஸ்ரீலீலா

எஸ்.கே.25 படத்தின் நாயகி ஸ்ரீலீலா 9ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

Image credits: PR Handout

8. காஜல் அகர்வால்

இந்தியன் 3 பட நாயகி காஜல் அகர்வால் 8ம் இடத்தில் இருக்கிறார்.

Image credits: instagram

7. நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 7-ம் இடம் கிடைத்திருக்கிறது.

Image credits: our own

6. திரிஷா

தக் லைஃப் பட நடிகை திரிஷா 6-ம் இடத்தில் உள்ளார்.

Image credits: INSTAGRAM

5. சாய் பல்லவி

அமரன் பட நாயகி இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

Image credits: Instagram

4. ராஷ்மிகா

புஷ்பா 2 பட ஹீரோயின் ராஷ்மிகா 4ம் இடத்தில் உள்ளார்.

Image credits: instagram-Rashmika Mandanna

3. தீபிகா படுகோனே

கல்கி பட நாயகி தீபிகா படுகோனே இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

Image credits: instagram

2. ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.

Image credits: Instagram

1. சமந்தா

நடிகை சமந்தா தான் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image credits: Instagram

நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட் இதுதான்!

பிக் பாஸ் 8ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்களும்; அவர்கள் வென்ற பரிசுகளும்!

பாஸ்போர்ட் இருந்தா போதும்; விசா இல்லாமல் இந்த நாடுகளை சுற்றிவரலாம்!