cinema

நெக்ஸ்ட் லெவல்-னா என்ன?

Image credits: Twitter

சந்தானம்

நடிகர் சந்தானம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நெக்ஸ்ட் லெவன் என பதிவிட்டு இருந்தார்.

Image credits: Twitter

செல்வராகவன்

சந்தானம் பதிவிட்டதை தொடர்ந்து செல்வராகவனும் அதே போல ஒரு போஸ்டரை பதிவிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.

Image credits: Twitter

ஆர்யா

பின்னர் நடிகர் ஆர்யாவும் நெக்ஸ்ட் லெவல் போஸ்டரை வெளியிட்டு ஹைப் ஏற்றினார்.

Image credits: Twitter

கெளதம் மேனன்

இந்த நெக்ஸ்ட் லெவன் டிரெண்டில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இணைந்தார் கெளதம் மேனன்.

Image credits: Twitter

கஸ்தூரி

நடிகை கஸ்தூரியும் நெக்ஸ்ட் லெவல் என பதிவிட்டதால் ரசிகர்கள் குழம்பிப் போய் இருந்தனர்.

Image credits: Twitter

DD returns

இப்படி அனைவரும் நெக்ஸ்ட் லெவல் என பில்டப் கொடுப்பது டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான்.

Image credits: our own

DD returns Part 2

சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக விஜய்யின் கோட் பட நாயகி மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார்.

Image credits: our own

DD Returns 2

டிடி ரிட்டர்ன்ஸ் 2 திரைப்படத்தில் கெளதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். அதன் அப்டேட்டை தான் நெக்ஸ்ட் லெவல் என கூறுகின்றனர்.

Image credits: our own

பிக் பாஸ் 8ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்களும்; அவர்கள் வென்ற பரிசுகளும்!

பாஸ்போர்ட் இருந்தா போதும்; விசா இல்லாமல் இந்த நாடுகளை சுற்றிவரலாம்!

தமிழ்நாட்டில் இந்த வாரம் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்