cinema

YouTube-ல் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 காணொளிகள்

1. பேபி ஷார்க் டான்ஸ்

பேபி ஷார்க் டான்ஸ் 24 மணி நேரத்தில் 15.17 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இது அதிகம் பார்க்கப்பட்ட காணொளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Image credits: FREE PIC

2. டெஸ்பாசிட்டோ

டெஸ்பாசிட்டோ 24 மணி நேரத்தில் 8.56 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

3. ஜானி ஜானி எஸ் பாப்பா

ஜானி ஜானி எஸ் பாப்பா மிகவும் பிரபலம்தானே.. இந்தக் குழந்தைப் பாடல் 6.96 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

4. பாத் சாங்

பாத் சாங் பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 6.87 பில்லியன் பார்வைகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

5. வீல்ஸ் ஆன் தி பஸ்

குழந்தைகள் மத்தியில் பிரபலமான வீல்ஸ் ஆன் தி பஸ் காணொளி 6.63 பில்லியன் பார்வைகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

6. சீ யூ அகெய்ன்

ஏப்ரல் 6 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட சீ யூ அகெய்ன் காணொளி 6.42 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

7. ஷேப் ஆஃப் யூ

ஜனவரி 30 அன்று பகிரப்பட்ட இந்தக் காணொளி ஒரே நாளில் 6.34 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

Image credits: Instagram

8. போனிக்ஸ் சாங் வித் டூ வேர்ட்ஸ்

எழுத்துக்களை கற்றுக்கொடுக்கும் போனிக்ஸ் சாங் வித் டூ வேர்ட்ஸ் காணொளி வெறும் 24 மணி நேரத்தில் 6.04 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

9. அப்டவுன் ஃபங்க்

இசை காணொளியான அப்டவுன் ஃபங்க் 5.35 பில்லியன் பார்வைகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.

10. கங்கனம் ஸ்டைல்

கங்கனம் நடனம் ஞாபகம் இருக்கிறதா.. இந்த ஸ்டைல் நடன காணொளி 5.31 பில்லியன் பார்வைகளுடன் டாப் 10 இல் இடம் பிடித்துள்ளது.

Find Next One