cinema

தியேட்டரா? ஓடிடியா? இந்தியன் 3 ரிலீஸ் குறித்து மனம்திறந்த ஷங்கர்

Image credits: Social Media

இந்தியன்

கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.

Image credits: Social Media

இந்தியன் 2

இந்தியன் வெற்றிக்கு பின் சுமார் 28 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது.

Image credits: Social Media

ஊழல்

தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் ஊழலை தட்டிக் கேட்கும் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்தார்.

Image credits: IMDb

ரிலீஸ்

இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது.

Image credits: IMDb

தோல்வி

படம் ரிலீஸ் ஆன முதல் நாளே கிரிஞ்சாக இருப்பதாக கூறி அதிகளவில் நெகடிவ் விமர்சனங்கள் வந்தது.

Image credits: Twitter

ட்ரோல்

இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததோடு கடுமையான ட்ரோல்களையும் எதிர்கொண்டது.

Image credits: Social Media

இந்தியன் 3

இந்தியன் 2 பிளாப் ஆனதால் இந்தியன் 3 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் உலா வந்தன.

Image credits: Social Media

ஓடிடி ரிலீஸா?

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியன் 3 திரைப்படம் ரிலீசாக உள்ளதாகவும் வதந்திகள் பரவின.

Image credits: Youtube Screenshot

ஷங்கர் விளக்கம்

இந்தியன் 3 திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஷங்கர் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

Image credits: our own

கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் விஜய்! வெளிவந்த அடிபொலி போட்டோஸ்

அனிகாவுக்கு கட்டிப்பிடித்து முத்தம்; வயநாடு அவுட்டிங் போட்டோஸ்!

தமிழ்நாட்டில் Box Office கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்

வாலி குடி போதையில் எழுதி ஹிட்டடித்த பாடல்!