cinema
கேம் சேஞ்சர் திரைப்படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் தில் ராஜு.
கேம் சேஞ்சரில் இடம்பெறும் 5 பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க ரூ.90 கோடி செலவழித்துள்ளனர்.
கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம்சரண் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
கேம் சேஞ்சர் படத்திற்காக நடிகர் ராம்சரண் ரூ.65 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.
மற்ற படங்களுக்கு ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்கும் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்துக்காக தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டாராம்.
இயக்குனர் ஷங்கர் மற்ற படங்களுக்கு ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில், கேம் சேஞ்சர் படத்துக்காக வெறும் 35 கோடி தான் வாங்கினாராம்.
நடிகை கியாரா அத்வானி கேம் சேஞ்சர் படத்துக்காக ரூ.7 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.
50 வயதுக்கு மேல் அப்பாவான 7 பிரபலங்கள்!
பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!
பொங்கல் கலெக்ஷன்; நயன்தாராவை ஜொலிக்க வைக்கும் 8 லோ பட்ஜெட் புடவைகள்!
கங்குவா மட்டுமில்ல ஆஸ்கர் நாமினேஷனில் இத்தனை இந்திய படங்களா?