cinema
டிஆர்பி ரேட்டிங்கில் 9.48 புள்ளிகளுடன் மூன்று முடிச்சு சீரியல் முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியல் 9.47 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சஞ்சீவ் நடித்த கயல் சீரியல் 9.46 டிஆர்பி ரேட்டிங் உடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை 8.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.
சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.71 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.
இராமாயணம் தொடர் 8.54 டிஆர்பி புள்ளிகளுடன் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்னம் சீரியல் 8.27 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
சன் டிவியில் புதிதாக எண்ட்ரி கொடுத்துள்ள எதிர்நீச்சல் 2 சீரியல் முதல் வாரத்திலேயே 8.01 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவி தொடரான பாக்கியலட்சுமி 6.70 டிஆர்பி புள்ளிகளுடன் 9ம் இடத்தில் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 10ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 6.44 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
81 வயதில் மகளுடன் சேர்ந்து நியூ இயர் பார்ட்டி செய்த விஜயகுமார்!
30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?
அதிஷ்டம் இல்லாதவள்; வலிகளை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், சுமார் 30 கிலோ வரை உடல் எடையை குறைந்துள்ள