cinema

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்கள்!

Image credits: Twitter

ஆரவ்

பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்றார் ஆரவ். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Image credits: Twitter

ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2வில் ரித்விகா டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கும் ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

Image credits: Twitter

முகென் ராவ்

பிக் பாஸ் 3வது சீசனில் முகென் ராவ் டைட்டில் ஜெயித்ததோடு 50 லட்சத்துக்கான பரிசையும் தட்டிச் சென்றார்.

Image credits: Twitter

ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ஆரி டைட்டில் ஜெயித்தார். அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Image credits: Twitter

ராஜு

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கும் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

Image credits: Twitter

அசீம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அசீமுக்கு ரூ.50 லட்சம் பரிசு மற்றும் ஒரு கார் வழங்கப்பட்டது.

Image credits: Twitter

அர்ச்சனா

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சத்துக்கான காசோலை மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

Image credits: Twitter

முத்துக்குமரன்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகை, ஒரு புல்லட் பைக் & பணப்பெட்டியில் எடுத்த 50 ஆயிரம் வழங்கப்பட்டது.

Image credits: Twitter

பாஸ்போர்ட் இருந்தா போதும்; விசா இல்லாமல் இந்த நாடுகளை சுற்றிவரலாம்!

தமிழ்நாட்டில் இந்த வாரம் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்

மதகஜராஜா படத்துக்காக விஷால் வாங்கிய சம்பளம் - இவ்வளவு கம்மியா?

2025-ல் Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 9 முக்கிய படங்கள்!