cinema
விஜயகுமார் மகள் அனிதா ஒவ்வொரு கொண்டாட்டங்களை ரசித்து கொண்டாடி வருகிறார்.
இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களில் எடுத்து கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட அது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கூட கிருஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றை இவர் வெளியிட்டார்.
இதை தொடர்ந்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் அப்பா, அம்மா, கணவருடன் சேர்ந்து நியூ இயர் கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அனிதா விஜயகுமார் வெளியிட, அவை வைரலாகி வருகின்றன.
அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் தான்.
திருமணம் ஆன பின்னர் லண்டனில் செட்டில் ஆன அனிதா விஜயகுமார், அங்கு தான் தன்னுடைய மருத்துவர் பணியை செய்து வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து இந்தியா வந்த அனிதா சென்னையில் வீடு வாங்கி குடியேறினார்.
மகளின் திருமணத்தை முடித்த இவர், பெரிய கடமை முடிந்த மகிழ்ச்சியில் இப்போது கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நடிகர் விஜயகுமாரும் 81 வயதில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து, நியூ இயர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?
அதிஷ்டம் இல்லாதவள்; வலிகளை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், சுமார் 30 கிலோ வரை உடல் எடையை குறைந்துள்ள
5 பாட்டு 92 கோடி! இந்தியாவில் அதிக செலவில் உருவான ஒரே பாடல் இது தான்!