அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தான் அனிகா சுரேந்திரன்.
Image credits: our own
ஹீரோயின் அவதாரம்:
இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, இப்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார்.
Image credits: our own
கதாநாயகியாக நடித்த படங்கள்:
தெலுங்கில் புட்ட பொம்மா என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து வெற்றி கண்ட இவர், மலையாளத்திலும் ஓ மை டார்லிங் என்கிற படத்தில் நடித்திருந்தார்.
Image credits: our own
சர்ச்சை:
மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தபோது, கொஞ்சம் வயசுக்கு மீறி கட்டிப்பிடித்து உருண்டு, முத்த காட்சிகளில் நடித்தது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.
Image credits: our own
தனுஷ் இயக்கத்தில் அனிகா:
மேலும் தமிழிலும் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.
Image credits: our own
தோழிகளுடன் ஜாலி ட்ரிப்:
இந்நிலையில் இவர் தன்னுடைய தோழிகளுடன், வயநாடு ட்ரிப் சென்றுள்ள நிலையில் அங்கு தோழி ஒருவர் அனிகாவுக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுக்க இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.