cinema
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சின்னத்திரை மூலம் ஒரு டான்சராக அறிமுகமாகி பின்னர் குணசித்ர வேடத்தில் நடித்து ஹீரோயினாக உயர்ந்தார்.
இந்த இடத்திற்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் வர பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. யாருடைய உழைப்பும் இல்லாமல் முன்னேறியவர்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் கருப்பர் நகரம் என்கிற ஒரு படம் மட்டுமே கைவசம் இருந்தாலும், தெலுங்கில் 4 படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது பட்டு புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
காதல் கணவருக்காக சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடத்திய போட்டோ ஷூட்!
தப்பிய அருண்; சிக்கிய ஜெஃப்ரி! பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ
10 நிமிடம்; IPL நிகழ்ச்சிக்கு தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?