cinema

அதிதி ஷங்கர் போட்டோஸ்:

Image credits: instagram

இயக்குனர் ஷங்கரின் மகள்:

இயக்குனர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.
 

Image credits: instagram

கார்த்திக்கு ஜோடி:

முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Image credits: instagram

விருமன்:

முத்தையா இயக்கத்தில், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'விருமன்' தான் இவருக்கு முதல் படம்.

Image credits: instagram

சூர்யா:

இந்த படத்தை கார்த்தியின் சகோதரர் சூர்யா தான் தயாரித்திருந்தார்.

Image credits: instagram

அடுத்தடுத்த படங்களில் அதிதி:

முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகியாக மாறிய அதிதி, இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: instagram

மாவீரன் :

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

Image credits: instagram

நேசிப்பாயா:

சமீபத்தில் வெளியான, நேசிப்பாயா படத்திலும் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Image credits: instagram

போட்டோ ஷூட்:

ஆட்டம் - பாட்டம் என ரசிகர்களை மயக்கி வரும் இவர் அடிக்கடி சில போட்டோ சுட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image credits: instagram

போட்டோஸ்:

அந்த வகையில் தான் இப்போது, கருப்பு நிற மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image credits: instagram

பொங்கல் ரிலீஸ் படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்!

சென்னையில் பிறந்த நடிகைக்கு முதலிடம்; டாப் 10 நடிகைகள் பட்டியல் இதோ!

நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட் இதுதான்!

பிக் பாஸ் 8ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்