cinema

தமன்னாவின் சொத்து மதிப்பு:

Image credits: instagram

கைகொடுத்த தென்னிந்திய படங்கள்:

மும்பையை சேர்ந்த மில்க் பியூட்டி தமன்னா அறிமுகமானது இந்தியில் என்றாலும், இவருக்கு கைகொடுத்தது தென்னிந்திய மொழி படங்கள் தான்.
 

Image credits: instagram

தமிழில் கேடி மூலம் அறிமுகம்:

தெலுங்கில் ஸ்ரீ படத்தின் மூலம் சவுத் இந்தியன் மொழிகளில் அறிமுகமான தமன்னா, பின்னர் தமிழில் ரவி கிஷ்ணாவுடன் 'கேடி' படத்தில் நடித்தார்.
 

Image credits: instagram

கல்லூரி கொடுத்த ஹிட்:

இதை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக 2007-ஆம் ஆண்டு நடித்த வியாபாரி தோல்வியை தழுவினாலும், இதே ஆண்டு வெளியான கல்லூரி வெற்றிபெற்றது.
 

Image credits: instagram

முன்னணி நாயகியாக மாறிய தமன்னா:

அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிய தமன்னா, 2009, 2010,2011 ஆகிய வருடங்களில் முன்னணி நடிகையாக மாறி விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.
 

Image credits: instagram

அரண்மனை 4:

கடைசியாக, சுந்தர் சி இயக்கத்தில் இவர் தமிழில் நடித்த 'அரண்மனை 4' திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தது.
 

Image credits: instagram

கைவசம்:

தற்போது இவரின் கைவசம் 2 ஹிந்தி படங்கள் உட்பட 1 தெலுங்கு படம் உள்ளது.
 

Image credits: instagram

திருமணம்:

கூடிய விரைவில் தன்னுடைய காதலரை தமன்னா திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்.
 

Image credits: Tamannaah Bhatia/instagram

தமன்னாவின் நிகர மதிப்பு:

18 வருடங்களுக்கு மேலான திரையுலகில் நடித்து வரும், தமன்னாவின் நிகர மதிப்பு ரூ. 120 கோடியாக என கூறப்படுகிறது.
 

Image credits: Tamannaah Bhatia/instagram

வருட சம்பளம்:

வருடத்திற்கு தமன்னா சுமார் ரூ.12 கோடி சம்பாதிக்கிறார்.
 

Image credits: Tamannaah Bhatia/instagram

படத்தின் சம்பளம்:

ஒரு படத்திற்கு தோராயமாக  ரூ. 4-5 கோடி சம்பளமாக பெறுகிறார்.
 

Image credits: Social Media

பிராண்ட் அம்பாசிடர்:

ஃபேண்டா, மொபைல் பிரீமியர் லீக் போன்றவற்றிற்கு பிராண்ட் அப்பாஸிடராக உள்ளார். இதன் மூலமும் கசிசமான தொகை இவருக்கு கிடைக்கிறது.
 

Image credits: Social Media

அபார்ட்மெண்ட் மதிப்பு:

இவர் ஜூஹூவில் வசித்து வரும் பேவ்யூ அபார்ட்மெண்டின், 14வது மாடியில் ரூ. 16 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் உள்ளது.
 

Image credits: Social Media

கார் கலெக்க்ஷன்:

லேண்ட் ரோவர், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், மிட்சுபிஷி பஜேரோ போன்ற ஆடம்பர கார்களை வைத்துள்ளார்.
 

Image credits: Social Media

காதலரை விட அதிக சொத்து:

தமன்னாவின் சொத்துக்களுடன் ஒப்பிடும் போது தமன்னா 5 மடங்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளார். விஜய் வர்மா 20 கோடிக்கு மட்டுமே அதிபதியாக உள்ளார்.
 

Image credits: Social Media

ஒரே வரிகளை 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!

புது தாலி; மாடர்ன் டிரஸ் புரோமோஷனில் அசத்திய கீர்த்தி சுரேஷ்!

உங்களுக்கு வயசே ஆகாதா? 48 வயசிலும் மின்னும் மீனா!

சூரி முதல் மஞ்சு வாரியர் வரை; ‘விடுதலை 2’ பட நடிகர்களின் சம்பள விவரம்