cinema
திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள ரம்யா பாண்டியன் வெளிநாட்டில் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார்.
சமீபத்தில் கூட, கணவருடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை இவர் வெளியிட அது வைரல் ஆனது.
இதை தொடர்ந்து தற்போது ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
அதாவது தற்போது ரம்யா பாண்டியன் ஹனி மூன் கொண்டாட பேங்க்காங் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தான் தங்கி இருக்கும் ஹோட்டலை சுற்றி சுற்றி இப்போது ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஹனி மூன் சென்றாலும், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் ரம்மியமாக சிங்கிளாக தான் உள்ளார்.
பேரன் - பேத்தியோடு ராதிகா சரத்குமார் கொண்டாடிய கிருஸ்துமஸ்!
அரங்கத்தை தெறிக்க விட்ட தமன்னாவின் பர்ஃபாமென்ஸ்!
மாளிகை போல் இருக்கும் வருண் தவான் மும்பை வீடு; போட்டோஸ்!
விஜய் சேதுபதியின் ரீல் மகள்; க்ரிதி ஷெட்டியின் கிருத்துமஸ் போட்டோஸ்!