cinema
70-வது மற்றும் 80-பது காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் ராதிகா சரத்குமார்.
ரஜினி, கமல், ஹாசனின் துவங்கி பாக்யராஜ் உட்பட பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே பிரதாப் போத்தன் மற்றும் வெளிநாட்டவர் ஹென்ரி திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
ஹென்ரிக்கும் ராதிகாவுக்கு பிறந்தவர் தான் ரேயான். தற்போது ராதிகாவின் ரேடான் நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரேயானுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை ராதிகா தன்னுடைய மகள் மற்றும் மகன், கணவர் சரத்குமார், மற்றும் பேரன் - பேத்திகளோடு கிருஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அரங்கத்தை தெறிக்க விட்ட தமன்னாவின் பர்ஃபாமென்ஸ்!
மாளிகை போல் இருக்கும் வருண் தவான் மும்பை வீடு; போட்டோஸ்!
விஜய் சேதுபதியின் ரீல் மகள்; க்ரிதி ஷெட்டியின் கிருத்துமஸ் போட்டோஸ்!
2024-ல் அதிக IMDb ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்