cinema

க்ரிதி ஷெட்டி புகைப்படங்கள்:

Image credits: Instagram

ஹிந்தியில் அறிமுகம்:

2019-ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர் க்ரிதி ஷெட்டி.

Image credits: Instagram

உப்பென்னா:

இதை தொடர்ந்து தெலுங்கில், 'உப்பென்னா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார் க்ரிதி ஷெட்டி.

Image credits: Instagram

விஜய் சேதுபதி மகள்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் க்ரிதி ஷெட்டிக்கு தந்தையாக நடித்தார். இப்படம் விஜய் சேதுபதிக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Image credits: Instagram

இளம் ஹீரோக்களின் சாய்ஸ்:

ஹீரோயினாக அறிமுகமாகி 4 வருடம் மட்டுமே ஆனாலும் பட இளம் ஹீரோக்களின் சாய்ஸ் இவர் தான்.

Image credits: Instagram

கஸ்டடி:

தமிழில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி படத்தின் மூலம்  அறிமுகமானார் க்ரிதி.

Image credits: Instagram

தமிழ் படங்கள்:

தற்போது கார்த்தியுடன் வா வாத்தியாரே, விக்கி இயக்கம் LIK  மற்றும் ஜெயம் ரவியின் ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Image credits: Instagram

போட்டோ ஷூட்:

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் விதவிதமான போட்டோ ஷூட் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவை தற்போது கிருஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.

Image credits: Instagram

2024-ல் அதிக IMDb ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்

2024-ல் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த டாப் 10 இந்திய படங்கள்

ஏஞ்சல் வந்தாளே..! தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ்

அல்லு அர்ஜுனிடம் விசாரணையில் கேட்கப்பட்ட 12 கேள்விகள்!