cinema
ஐஸ்வர்யா ராய் தான் முக அழகிற்காக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் பயன்படுத்துகிறார்.
சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய கடலை மாவு, பால், மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்.
தலையில் பொடுகு வந்தால் இதன் விளைவாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் வருகின்றன. எனவே ஐஸ்வர்யா ராய் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்.
ஐஸ்வர்யா ராய் தனது முகத்திற்கு தேன், தயிர் கலவையால் மசாஜ் செய்ய விரும்புகிறார், ஏனெனில் இவை இரண்டும் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் அழகிற்காக அதிக தண்ணீர் குடிப்பேன் என்று கூறியுள்ளார். இது சருமத்தின் ஈர பாதத்தை தக்க வைக்கும்.
அழகை பராமரிப்பதில் பழங்களின் பங்கு முக்கியமானது. ஐஸ்வர்யா ராய் சத்தான பழங்களை தினமும் உட்கொள்கிறார்.
ஐஸ்வர்யா ராய் சருமப் பராமரிப்புக்காக அரோமாதெரபி எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். இது மன அழுத்தத்தைக் குறைத்து சருமத்தை பாதுகாக்கும்.
அதிகம் எண்ணெயின் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் ஐஸ்வர்யா வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளையே அதிகம் விரும்புகிறார்.
ஐஸ்வர்யா ராய் தனது உணவில் சாலடுகள், வேகவைத்த காய்கறிகளைப் இருக்கும்படி பார்த்து கொள்கிறார்.
மேலும், அவர் கண்களில் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து கண்களை குளிர செய்கிறார். இது கருவளையங்களை குறைக்கும்.