cinema

பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட்

Image credits: Twitter

விஷால்

கடந்த வாரம் கேப்டனாக திறம்பட செயல்படாத விஷால் இந்த வாரம் 2 வாக்குகளுடன் நாமினேட் ஆகி உள்ளார்.

Image credits: our own

பவித்ரா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று முறை சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு கேப்டனாக முடியாமல் தவிக்கும் பவித்ராவை 3 பேர் நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

ஜாக்குலின்

பிக் பாஸ் சீசன் 8-ல் கடந்த 11 வாரங்களாக நாமினேட் ஆன ஜாக்குலின், இந்த வாரமும் நாமினேட் செய்யப்பட்டு உள்ளார்.

Image credits: our own

ஜெஃப்ரி

ஜெஃப்ரியை இந்த வாரம் 3 பேர் நாமினேட் செய்ததால் அவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாமினேஷனில் சிக்கி உள்ளார்.

Image credits: our own

அன்ஷிதா

அன்ஷிதாவை 5 பேர் நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

ராணவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குழப்பவாதி என பெயரெடுத்த ராணவ்வை இந்த வாரம் 3 பேர் நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

மஞ்சரி

பிக் பாஸில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து சண்டைக்கோழியாக வலம் வரும் மஞ்சரி 4 வாக்குகளுடன் நாமினேட் ஆகி இருக்கிறார்.

Image credits: our own

10 நிமிடம்; IPL நிகழ்ச்சிக்கு தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையான டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க! அட்லீயை கலாய்த்த கீர்த்தி சுரேஷ்

கணவரை கழட்டிவிட்டு; ஹனிமூனிலும் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!